உள்ளடக்கத்துக்குச் செல்

வழுவழுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வழுவழுப்பு, பெயர்ச்சொல்.
  1. கொழுகொழுப்பு
    (எ. கா.) குட்டியாடு கொழுத்தாலும் வழுவழுப்புத் தீராது
  2. வழுக்குந் தன்மை
    (எ. கா.) நிலம் பாசி படர்ந்து வழுவழுப்பாயிருக்கிறது
  3. எண்ணெய்ப் பசையுடைமை (W.)
  4. மென்மை
  5. பளபளப்பு (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Claminess, sliminess
  2. Slip periness
  3. Lubricity, oiliness
  4. Smoothness
  5. Gloss


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுவழுப்பு&oldid=1967870" இலிருந்து மீள்விக்கப்பட்டது