வஸ்துலட்சணம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வஸ்துலட்சணம், பெயர்ச்சொல்.
- சத்து சித்து ஆனந்தம் நித்தியம் பரிபூரணம் என்ற ஐவகை ஈசுரத்தன்மை (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The nature of the Primal Being, which is five-fold, viz. , cattu, cittu, āṉantam, nittiyam, paripūraṇam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n