வாக்குச்சனி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாக்குச்சனி, பெயர்ச்சொல்.
- சாதக சக்கரத்தில் இரண்டாமிடத்து அமைந்து வாக்கின் கடுமையைக் குறிப்பிக்கும் சனிக்கிரகம்(உள்ளூர் பயன்பாடு)
- பேச்சுக்கொடுமை
- (எ. கா.) வாக்குச்சனி கோப்பைக் கு+
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (சோதிடவியல்) Saturn in the second house from the ascendant, which indicates harshness of speech
- Evil tongue
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +