வாக்குச் சாவடி
Appearance
(வாக்குச்சாவடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
வாக்குச் சாவடி(பெ)
- வாக்களிப்பு நிலையத்தில் ஒருவர் தனிப்பட்ட முறையில் மறைவாக தனது வாக்கை அளிக்ககூடியவகையில் அமைக்கப்ப்ட்டுள்ள மறைவு
மொழிபெயர்ப்புகள்
- voting booth, ஆங்கிலம்