வாக்கெடுப்பு
Appearance
பொருள்
- வாக்கெடுப்பு (பெ)
- கருத்துக் கணிப்பு
மொழிபெயர்ப்புகள்
- survey, referendumஆங்கிலம்
பயன்பாடு
- வாக்கெடுப்பு என்பது, மற்றவர்களின், பொதுக்கருத்தை அறிய நடத்தப்படும் ஒரு கருத்துக் கணிப்பு.
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)