வாடு
Appearance
பொருள்
வாடு வினைச்சொல் .
- (ஊட்டம், ஊக்கம், ஈரம் இல்லாமல்) மெலி(தல்), உடல் அல்லது உள்ளம் சோர்வு கொள்; உளம் அழி(தல்), பொலிவு அழி(தல்)
- (ஈரம் இல்லாமல்) உலர்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ..
பயன்பாடு
- அவள் தன் காதலனைக் காணாது உள்ளம் வாடினாள்
- பல நாட்களாக அவன் செடிகளுக்கு நீர் ஊற்றவில்லை, அதனால் செடிகள் வாடி இருந்தன
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற