உள்ளடக்கத்துக்குச் செல்

வாண்முக அரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாண்முக அரம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. called as file-knife edge or knife edge file

விளக்கம்

[தொகு]
  • இந்த அரம் வாள் போன்ற அமைப்புடையது. ஒரு பக்கம் கூரிய விளிம்பும் இன்னொரு பக்கம் சிறிய தட்டை விளிம்பும் உடையது.

பயன்பாடு

[தொகு]
  • குறுங்கோணமாக குடையப்பெற்ற மாழைப் பகுதியை அராவி நேர்த்தி செய்ய உதவுகிறது.

இலக்கியமை

[தொகு]
  • “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது  ! (பாடல் வரி 35)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாண்முக_அரம்&oldid=1927033" இலிருந்து மீள்விக்கப்பட்டது