அரம்
Appearance
அரம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
வடிவ வகைகள்
[தொகு]- SQUARE FILE.........= சவுக்கையரம்
- RIANGULAR FILE......= முப்பட்டையரம்
- HALF ROUND FILE.....= பிறையரம்
- ROUND FILE..........= கம்பியரம்
- SAFE EDGE FILE......= காப்பு விளிம்பரம்
- NEEDLE FILE.........= ஊசியரம்
- CANT FILE...........= கூர் வாங்கரம்
- KNIFE EDGE FILE.....= வாண்முக அரம்
தன்மை வகைகள்
[தொகு]- SMOOTH FILE.........= பதமையரம்
- SECOND CUT FILE.....= அணவரம்
- BASTARD FILE........= முடலையரம்
- ROUGH FILE..........= ஈனையரம்
- SINGLE CUT FILE.....= ஒரு கொத்தரம்
- DOUBLE CUT FILE.....= இரு கொத்தரம்
இலக்கியமை
[தொகு]- அரம்பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது உட்பகை உற்ற குடி. ( குறள் 888 )
- அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். ( குறள் 997 )
- “அரம் வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்” என்பது பொருநராற்றுப்படை. (பாடல் வரி 144)
- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடுகடாம். (பாடல் வரி 35)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html