வாதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாதல், பெயர்ச்சொல்.
- வருதல்
- நேர்தல்
- உண்டாதல்
- பிறத்தல்
- மனத்துப் பதிதல்
- (எ. கா.) அந்தப் பாடம் உனக்கு வந்ததா?
- நன்கறியப்படுதல்
- (எ. கா.) அவனுக்கு அந்த சாஸ்திரம் வரும்
- முற்றுப்பெறுதல்
- இயலுதல்
- (எ. கா.) அது என்னாற் செய்ய வாராது
- மிகுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To come
- To happen
- To come into being
- To be born
- To be known, understood, comprehended
- To become clear; to be attained, as a language, a science
- To be completed, finished
- To be able
- To abound, increase
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +