உள்ளடக்கத்துக்குச் செல்

வாதுவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வாதுவன்:
குதிரைப்பாகன்
வாதுவன்:
யானைப்பாகன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாதுவன், பெயர்ச்சொல்.
  1. குதிரைப்பாகன்
    (எ. கா.) காழோர் வாதுவர் (சிலப். 22. 12)
  2. யானைப்பாகன் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. groom
  2. mahout


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதுவன்&oldid=1340058" இலிருந்து மீள்விக்கப்பட்டது