உள்ளடக்கத்துக்குச் செல்

வான்குண்டு வீச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

வான்குண்டு வீச்சு

  1. (படையியல்) தரை, கடல் இலக்குகளை வானூர்தியிலிருந்தோ அல்லது எரிகணைகள் கொண்டோ தாக்குதல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்குண்டு_வீச்சு&oldid=656055" இலிருந்து மீள்விக்கப்பட்டது