வான்மதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வான்மதி
வான்மதி

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வான்மதி, பெயர்ச்சொல்.
  1. நிலா
  2. சந்திரன்
  3. வெண்ணிலா

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. moon
  2. moon in the sky

விளக்கம்[தொகு]

  • வானில் தெரியும் மதி அதாவது ஆகாசத்தில் காணப்படும் சந்திரன் வான்மதி ஆகும்...பெண்களின் முகத்தையும் மதியோடு (சந்திரனோடு) ஒப்பிட்டு முகமதி என்பர்...ஆதலால் ஆகாசத்திலுள்ள சந்திரன் எனக் குறிப்பாகச் சொல்ல வான்மதி என்னும் சொல் பிரயோகப்படுத்தப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்மதி&oldid=1443198" இலிருந்து மீள்விக்கப்பட்டது