வெண்ணிலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வெண்ணிலா (பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா (திரைப்பாடல்)
  • இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்! (கண்ணம்மா என் காதலி, பாரதியார்)
  • வீரனும்கூர் வாளும் போலே வெண்ணிலாவும் வானும் போலே! (தமிழ், பாரதிதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்ணிலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நிலா - பிறைநிலா - சந்திரன் - அமாவாசை - முழுநிலா

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்ணிலா&oldid=1636553" இலிருந்து மீள்விக்கப்பட்டது