உள்ளடக்கத்துக்குச் செல்

வாபஸ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாபஸ் வினைச்சொல் .

  • திரும்பப் பெறுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Take back
  2. Get back
விளக்கம்
  • ...கொடுத்த அல்லது செலுத்திய அல்லது சமர்ப்பித்த ஒன்றை திரும்பப் பெறுதல்
பயன்பாடு
  • ...வேட்பு மனு வாபஸ் பெற்றார்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வாபஸ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாபஸ்&oldid=1078452" இலிருந்து மீள்விக்கப்பட்டது