வாய்க்கொழுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாய்க்கொழுப்பு, பெயர்ச்சொல்.

  1. மரியாதையின்றி பேசுதல்,அவமதித்தல்
  2. திமிர்
மொழிபெயர்ப்புகள்
  1. impudence ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • என் படம் இயற்கை தேசிய விருது வாங்கியிருக்கு...உன் படம் அத வாங்கியிருக்கா அதுக்குள் எதுக்கு உனக்கு இப்படி வாய்க்கொழுப்பு([1])
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


  • எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.- சாலமன் பாப்பையா
  • வாய்க்கொழுப்பு என்பது ஆராயாது பேசுதல்.
  • பெரியவர்களை பற்றி தவறாகப் பேசுதல்


( மொழிகள் )

சான்றுகள் ---வாய்க்கொழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்க்கொழுப்பு&oldid=1885353" இலிருந்து மீள்விக்கப்பட்டது