வாய்தா
Appearance
பொருள்
வாய்தா, .
- நீதிமன்ற ஒத்திவைப்பு;
- வழக்கை இன்னொரு நாளுக்குத் தள்ளி வைத்தல்
மொழிபெயர்ப்புகள்
- adjournment ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது: மு.க.ஸ்டாலின்(நக்கீரன் செய்தி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாய்தா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற