வாய்திறத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாய்திறத்தல், பெயர்ச்சொல்.
- வாயை யகல விரித்தல்
- (எ. கா.) பணமென்றால் பிணமும் வாய்திறக்கும்
- மலர்தல்
- (எ. கா.) நறுமென்குவளை வாய்திறந்த (பிரபுலிங். பிரபுதே. 54)
- புண்கட்டி உடைதல்
- வெள்ளம் கரையை உடைத்தல்
- மலர்த்துதல்
- பேசுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To open one's mouth
- To blossom; to open, as a flower
- To break, as a boil
- To make a breach, as a flood
- To cause to open, as the petals of a flower
- To speak
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +