வாரிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வாரிதி, பெயர்ச்சொல்.

  1. கடல்
மொழிபெயர்ப்புகள்
  1. sea ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • வாரிதியும் அடங்கி நிற்க மாருதமும் தவழ்ந்து வர
காரிகையென் உள்ளந்தனிலே காற்று சுழன் றடிப்பதுமேன்?
அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்? (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---வாரிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாரிதி&oldid=946735" இருந்து மீள்விக்கப்பட்டது