வார்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வார்தல், (உரிச்சொல்).

  1. நேர்பு
  2. நெடுமை
மொழிபெயர்ப்புகள்
  1. long ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • வார் < வர் க = வருக
பயன்பாடு
  • வார் < வாரி = நீண்ட ஆறு
(இலக்கியப் பயன்பாடு)
  • வார்கயிற்று ஒழுகை (அகநானூறு 173)
(இலக்கணப் பயன்பாடு)
  • வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள - தொல்காப்பியம் 2-8-20



( மொழிகள் )

சான்றுகள் ---வார்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்தல்&oldid=998540" இலிருந்து மீள்விக்கப்பட்டது