வார்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்பு(பெ)

பொருள்
=  1) வார்பு, 2) நீளவாக்கில் நறுக்கு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் 1) work of casting metal, 2) being cut length-wise.
விளக்கம்

:*

பயன்பாடு

-' வார்ப்பு இரும்பு வாங்கி வா.'

  • (இலக்கணப் பயன்பாடு)
- வார்ப்பு என்பது பெயர்ச்சொல்  என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
  • (இலக்கியப் பயன்பாடு)
    நீளவாக்கிற் சீவப்படுகை. வார்புறு வள்பின் (புறநானுறு. 50).

தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - வார்ப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்ப்பு&oldid=1636425" இலிருந்து மீள்விக்கப்பட்டது