உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:ஐ.இ.ஒலிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இங்கு ஒலிக்கோப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுபோலவே, நாமும் சொல்லின் பெயரினையே அங்கிடுவது நலமெனக் கருதுகிறேன். நமக்குள் பலுக்கல்,உச்சரிப்பு, ஒலிப்பு, மொழியோசை.. இப்படி அழைப்பது, ஒருமித்த கருத்துக்களை உண்டாக்கவில்லை.--த*உழவன் 16:20, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

பெயரிடும்பொழுது உரோமன் எழுத்து, தமிழெழுத்து ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்க வேண்டாம் என்பது என்கருத்து. ஒருமித்த கருத்துகள் இல்லை எனில், அது குறித்து உரையாடி, அதில் உள்ள ஏலும்-ஏலாத தன்மைகளின் அடிபடையில் பயனர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். ஒருமித்தக் கருத்துகள் உண்டாகவில்லை என்று நீங்கள் முன்கூட்டியே கருத்து தெரிவிக்கின்றீர்கள். ஒருமித்த கருத்துக்கு வர வழியில்லாமல் போகலாம், ஆனால் ஏன் அப்படி ஓர் ஒருமித்த அல்லது பெரும்பான்மையானவர்கள் ஒரு கருத்துக்கு வர இயலாது எனத் தெரியவில்லை. --செல்வா 17:03, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:ஐ.இ.ஒலிப்பு

Start a discussion