வார்ப்புரு பேச்சு:ஒலிக்கோப்பு-தமிழ்
தலைப்பைச் சேர்Appearance
அனைத்து நாட்டினரும் பேசிய தமிழ் ஒலிகோப்புகளை, பொதுவகத்தின் இப்பகுதியில் காணலாம்.
- {{கொடி-இந்தியா}.} - {{கொடி-சிங்கப்பூர்}.} - {{கொடி-இலங்கை}.} என்ற துணைவார்ப்புருக்கள் அந்தந்த நாட்டின் கொடிகளை உகந்த படவணுக்களோடு அமைக்கப்பட்டுள்ளன.
- தமிழ் ஒலிக்கோப்புகளை உருவாக்கும் நாட்டினர், அந்தந்த சொல்லிற்கு வந்து, ஒலிப்புப் பகுதியில் அந்நாட்டின் பெயரை இட்டால். அந்நாட்டின் கொடி ஒலிப்புக்கானப் பகுதியில் தெரியும். கீழே எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
- எந்நாட்டின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், ஒலிக்கோப்பு பொதுவகத்தில் இருந்தால் இங்கு தெரியும்.
- எந்நாட்டின் பெயரையும் குறிப்பிடாவிட்டால், பகுப்பு:கொடிகளுள்ளவை-நாடு குறிப்பிடாதவை என்ற பகுப்பில் தானாகவே இணைந்து விடும்.
- ஒலிக்கோப்பு பொதுவகத்தில் இல்லையெனில், இல்லை என்று தெரியும்.
- தமிழ்நாட்டினரால் ஒரு ஒலிக்கோப்பு உருவாக்கும் போது, {{ஒலிகோப்பு-தமிழ்|இந்தியா}} என இட்டால், பின்வருமாறு இந்திய கொடி தெரியும். இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள முதல் சொல் அக்கிரணி ஆகும். அம்மா சொல்லில் பலரின் சோதனைக்காக, மற்ற வார்ப்புருக்களைப் போல பேணப்படுகிறது.
{{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}.}
- தமிழ்நாட்டில் அதிக ஒலிக்கோப்புகளை உருவாக்கியவர் பூங்கோதை ஆவார்.
- சிங்கப்பூர் தமிழரால் பேசிய ஒலிக்கோப்புக்கு, பின்வருமாறு அமைக்க வேண்டும்.
{{ஒலிக்கோப்பு-தமிழ்|சிங்கப்பூர்}.}
- சிங்கப்பூரில் அதிக ஒலிக்கோப்புகளை உருவாக்கியவர்...
- இலங்கைத் தமிழரால் பேசிய ஒலிக்கோப்புக்கு பின்வருமாறு அமைக்க வேண்டும்.
{{ஒலிக்கோப்பு-தமிழ்|இலங்கை}.}
- இலங்கையில் அதிக ஒலிக்கோப்புகளை உருவாக்கியவர் பயனர்:AMALAN619 ஆவார்.--தகவலுழவன் (பேச்சு)
Start a discussion about வார்ப்புரு:ஒலிக்கோப்பு-தமிழ்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:ஒலிக்கோப்பு-தமிழ்.