வார்ப்புரு பேச்சு:சொல் வளப்பகுதி
Jump to navigation
Jump to search
ஓங்குக தமிழ் வளம்
- பொருளுக்கான வார்ப்புருவின் உரையாடல் பக்கத்தில், இந்த வார்ப்புருவுக்குத் தொடர்புடைய வார்ப்புருக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. ஓப்பிட்டறிதல் நல்லது. தேவைப்படின், கண்டறியவும்.
- இவ்வார்ப்புரு சிவப்பு நிறத்தில் அமைத்ததற்குக் காரணம், அப்பகுதி கவனமாக புரிந்து கொள்ள வேண்டியப் பகுதி என்பதனை உணர்த்தவே ஆகும். நன்றி!
தகவலுழவன் 13:54, 1 ஜனவரி 2009 (UTC)
- இவ்வார்ப்புரு சிவப்பு நிறத்தில் அமைத்ததற்குக் காரணம், அப்பகுதி கவனமாக புரிந்து கொள்ள வேண்டியப் பகுதி என்பதனை உணர்த்தவே ஆகும். நன்றி!
இரவி! பலருக்கு ஐயம் வரும் பகுதி என்பதால் இதற்கு மட்டும் வார்ப்புருவில் விலக்க அளிக்கலாமென்று எண்ணுகிறேன். அதனால், மீண்டும் அக இணைப்பை ஏற்படுத்தினேன்.{{சிறியது|--த*உழவன் 01:39, 4 ஆகஸ்ட் 2010 (UTC)}