வார்ப்புரு பேச்சு:தகவலாதாரங்கள் - ஆரம்பம்
தலைப்பைச் சேர்Appearance
ஓங்குக தமிழ் வளம்
- 'தகவலாதாரங்கள்' என்பதற்கான 'வார்ப்புரு பயன்பாடு', மூன்று முறைமைகளை உடையது. தவறாமல், அம்மூன்றையும் பயன்படுத்தவும்.
- 1)கீழே கொடுக்கப்பட்டுள்ள (வார்ப்புரு - 1) என்பதனை இட்டால், தகவலாதாரங்கள் என்ற பெட்டி உருவாகும்.
- 2)அதற்கடுத்து (வார்ப்புரு - 2) என்பதனை இடவும்.
- 3)இந்த இரண்டு வார்ப்புருக்களுக்கும் நடுவில், நீங்கள் தர விரும்பும் 'தகவல் ஆதாரங்களைத்' தரவும்.
- இம்முறைமைகளைப் பின்பற்றினால் மட்டுமே, நீங்கள் தந்த தகவலாதரங்கள், தகவல் பெட்டியினுள் தோன்றும். எனவே, இம்முறைமையையும் தவறாமல், பிறழாது பயன்படுத்தவும்.
- இம்முறைமைச் சுருக்கம்:-
- முறைமை1 - (வார்ப்புரு - 1) இட வேண்டும்.----> {{தகவலாதாரங்கள் - ஆரம்பம்} (ஒரு அடைப்புக்குறியீடு நீக்கப் பட்டுள்ளது.)
- முறைமை2 - (நீங்கள் தர விரும்பும் 'தகவல் ஆதாரங்களைத்' தரவும்)
- முறைமை3 - (வார்ப்புரு - 2) இட வேண்டும்.----> {{தகவலாதாரங்கள் - முடிவு} ....(ஒரு அடைப்புக்குறியீடு நீக்கப் பட்டுள்ளது.)
இதனை இடாவிட்டால், அடுத்து வரும் பகுதிகளும் (மொழிப்பெயர்ப்பு,.. போன்றவை) தகவல் பெட்டிக்குள்ளேயே தோன்றும்.
(இப்பக்கத்தின் மேலுள்ள, 'தொகு' என்ற தத்தலை (Tab) பயன்படுத்துவதன் மூலம், (வார்ப்புரு-1) மற்றும் (வார்ப்புரு-2) குறியீடுகளைக் காணலாம். அவ்வார்ப்புருக்கள், கீழ்காணும் தகவல்பெட்டியினை உருவாக்கும். கண்டறிக!)
|
- சரியான தகவலாதாரங்கள் தெரியவில்லையெனில், இம்மூன்று முறைமைகளையும் பயன் படுத்தாமல் விடுவது சாலச் சிறந்தது.
- பொருளுக்கான வார்ப்புருவின் உரையாடல் பக்கத்தில், இந்த வார்ப்புருவுக்குத் தொடர்புடைய வார்ப்புருக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. ஓப்பிட்டறிதல் நல்லது. வணக்கம். தகவலுழவன்
இவ் வார்ப்புருவை தகவல் ஆதாரங்கள் என்று பிரித்து எழுதுவது நல்லது. தகவல் அடிச்சான்றுகள் என்றும் கூறலாம். --செல்வா 02:21, 31 டிசம்பர் 2008 (UTC)
- நானும் பிரித்தெழுதுவே முதலில் எண்ணினேன். 'புணர்ச்சியிணக்கலப் பயன் பாடு' அரிதாகி வருவதை எண்ணி, வார்ப்புரு பயன்பாட்டிலாவது இருக்கட்டுமே என்று கருதியே, சேர்த்து எழுதினேன்.தகவலுழவன் 04:38, 31 டிசம்பர் 2008 (UTC)
Start a discussion about வார்ப்புரு:தகவலாதாரங்கள் - ஆரம்பம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:தகவலாதாரங்கள் - ஆரம்பம்.