வார்ப்புரு பேச்சு:த.இ.க.க.
தலைப்பைச் சேர்பயனர்_பேச்சு:மதனாஹரன்#வேண்டுகோள் என்பதில் நடந்த உரையாடற்முடிவுபடி கீழ்கண்டவாறு இணைப்புகளை ஏற்புத்தி செய்து பார்த்ததில் வழு வருகிறது.
- த. இ. க. க ஆங்கிலம்-தமிழ் - reading room - கூட்டுச் சொற்களில் இப்படி இட்டால், வழு வருகிறது.
- த. இ. க. க தமிழ்-ஆங்கிலம் - அகங்காரான்ம ஞானம் - கூட்டுச் சொற்களிலும் வழு வருகிறது.
த♥உழவன்+உரை.. 07:38, 20 சூலை 2015 (UTC)
விக்கி வெளியிணைப்புகளில் இடைவெளிகளைப் பயன்படுத்த முடியாதென்பதால் வெளி இணையத்தளங்களுக்கு இணைப்பளிக்கும்போது {{PAGENAME}} என்பதற்குப் பதிலாக {{PAGENAMEE}} என்பதைப் பயன்படுத்துங்கள். இது reading room என்பதை reading_room என மாற்றும். --மதனாகரன் (பேச்சு) 14:30, 20 சூலை 2015 (UTC)
- {{PAGENAMEE}} பயன்பாடு ஆங்கிலத்தில் சிறப்பாக அமைந்தது. நன்றி.{{PAGENAME}.} எதிர் {{PAGENAMEE}.} வார்ப்புரு குறித்து விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.---- த♥உழவன்+உரை.. 01:00, 21 சூலை 2015 (UTC)
{{PAGENAMEE}} என்ற மாயச் சொல் (இது வார்ப்புரு அன்று. அனைத்து விக்கித்திட்டங்களுக்கும் பொதுவானது. பார்க்க: en:wikipedia:Help:Magic Words) தலைப்பிலுள்ள இடைவெளிகளை _ ஆக மாற்றும். இதனைத்தவிர {{PAGENAMEE}}, {{PAGENAME}} ஆகியவற்றுக்கிடையில் வேறு வேறுபாடுகள் இல்லை. இங்கே நாம் பயன்படுத்தியது போன்ற தேவைகளுக்காகவே {{PAGENAMEE}} பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 13:37, 23 சூலை 2015 (UTC)
- வார்ப்புரு:த.இ.க.க.சொற்தேடல்பக்கம் என்ற பக்கமும் உள்ளது. இந்த சொற்தேடல் வார்ப்புருவை, ஆங்கில சொற்களுக்கும், இந்த வார்ப்புருவை தமிழுக்கும் வைத்துக்கொள்ளலாமென எண்ணுகிறேன். த.இ.க.க. இணையம் முழுமையான வடிவமாற்றம் பெற உள்ளது. அதற்கு பிறகு இங்கே உரிய மாற்றங்களைச் செய்வோம். நான்கு வருடங்களுக்கு முன் மாற்றம் செய்தனர். அப்பொழுது 1.25 இலட்சம் சொற்களில் நம் தானியங்கி உரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்பொழுத ஏறத்தாழ இரண்டு இலட்சம் சொற்களில் மாற்ற வேண்டியிருக்கும். மேலும், இணைய தமிழ் அகரமுதலிகளின் தரவுகளை ஒருங்கிணைக்கும் பணியை நீச்சல்காரன் முனைந்துள்ளார். அவரது ஆலோசனையும், தரவும் தற்போதுள்ள சொற்களின் எண்ணிக்கையை இரண்டுமடங்காக மாற்றும் எனவே, காத்திருப்போம். மற்றவை உரிய நேரத்தில் சில மாதங்களுக்குப் பின் தெரியப்படுத்துகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:07, 14 திசம்பர் 2015 (UTC)