வார்ப்புரு பேச்சு:த.இ.க.க.சொற்தேடல்பக்கம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- குறிப்பிட்ட துறையின் சொற்களுக்கு நேரடியாக செல்லும், தொழில் நுட்பத்தை இதில் அமைக்க வேண்டும்--02:37, 15 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் அப்பகுதிகள் பல துறைகளை க்கொண்டுள்ளது. எடுத்துக் காட்டாக நாம் வங்கியியலுக்குரிய ஆங்கிலச்சொற்களை, பகுப்பு:ஆங்கிலம்-வங்கியியல் என்பதில் கோர்த்துள்ளேன். அப்பகுப்பிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் இருக்கும் ஆதாரம்,அக்குறிப்பிட்ட சொல்லுக்குரிய ஆதாரங்களை காட்டவில்லை. ஆனால், அது இருக்கும் பகுதியையேக் காட்டுகிறது.வணக்கம்.--19:13, 28 ஏப்ரல் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
வார்ப்புரு பேச்சு:த.இ.க.க. என்பதன் உரையாடலையும் கணக்கில் கொள்க.--தகவலுழவன் (பேச்சு) 01:01, 14 திசம்பர் 2015 (UTC)