வார்ப்புரு பேச்சு:பன்மை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தமிழ் சொற்களுக்காக உருவாக்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆங்கிலச்சொற்களுக்காக வார்ப்புருவில் மாற்றம் செய்துள்ளேன். ஏனெனில், தமிழ் சொற்களுக்கு இது அதிகம் பயன்படாது என்பதால்; எங்கேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் முந்தைய நிலைக்கு மாற்றிவிடுவதை விட, தமிழ் சொற்களுக்காக புதிய வார்ப்புருவினை ஏற்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.--த*உழவன் 01:39, 5 அக்டோபர் 2010 (UTC)