வார்ப்புரு பேச்சு:பயிற்சி ஆவணப் பதிவேடு (19.03.2010முடிய)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இவ்வடிவங்களைத் தானியங்கியாய் உருவாக்க பேராசிரியர் தெய்வசுந்தரமும் அவருடைய மாணவர்களும் மென்கங்கள் படைத்திருக்கிறார்கள். பல்வேறு வினை வடிவங்களுக்கு ஏற்ப இவை சற்று மாறும். பெரும்பாலான வகைகளை அவர்கள் சரிவர "பிடித்திருக்கிறார்கள்". --செல்வா 14:52, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • software=மென்கங்கள் எதிர் மென்மியம்/மென்மியங்கள் இதில் எது சரி?அமிர்தா பல்கலைக் கழகத்தினரும் செய்கின்றனர். பேராசிரியர் தெய்வசுந்தரம் அப்பல்கலைக் கழகத்தினரா?--த*உழவன் 04:24, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
சென்ற ஆண்டு அவரை சந்தித்தேன். இதுகுறித்து கூறியுள்ளேன். உதவுவதாகக் கூறியுள்ளார். எனது வாழிடம் 300 கி.மீ. தொலைவில் இருப்பதால், அவரைத் தொடர்ந்து சந்தித்து வேண்டிய நிரல் உதவிகளைப் பெற இயலவில்லை. மேலும், அவர் கட்டற்ற நிரலாக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரல்ல. எனினும், அவரின் நிரலாக்கத்தினை, கட்டற்ற நிரலாக்கத்திற்கு மாற்ற முயற்சி எடுப்பேன். ---- உழவன் (Info-farmer)+உரை.. 13:16, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]