உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:பொருள்2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புருவில் உள்ள பொருள் என்ற எழுத்துக்கள் நீல நிறத்தில் இருப்பதால், அங்கு அக இணைப்பு இருப்பதைப் போல் காட்டுகிறது. கருநிறமோ அல்லது வெளிர்நீல நிறப் பட்டைக்கு உகந்த நிறமோ( 333333 () 095555 ) இருப்பின் சிறப்பாக இருக்கும். --த*உழவன் 11:23, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

உள்ளிணைப்பு உள்ளதா இல்லையா என்பதை சுட்டியை சொல்லின் மீது நகர்த்தினால்தான் தெரியும். எந்த நிறத்தில் தோன்றுவதற்கும் உள்ளிணைபு தரலாம். சில வலைத்தளங்களில் நீலநிறம் தொடர்ந்து படிப்பதற்கு இடையூறாக உள்ளது என்று உள்ளிணைப்ப்பு உடைய சொற்க்லையும் கறுப்பு நிறத்திலேயே தருகிறார்கள். இதில் பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். இரவியோ வேறு யாரோ, உள்ளிணைப்புத் தேவை இல்லை என்று கூறினார்கள், உள்ளிணைப்பு இருப்பதே நல்லது என்பது என் கருத்து. இருந்தால் பிழை ஏதும் இல்லையே! --செல்வா 14:53, 19 ஆகஸ்ட் 2010 (UTC)

நீங்கள் கூறுவது போல, அக இணைப்புகளை கறுப்பு நிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். இங்கும் அது போல அமைய என்ன செய்ய வேண்டும்.--த*உழவன் 02:04, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:பொருள்2

Start a discussion