வார்ப்புரு பேச்சு:பொருள்3

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்நிறம் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நிறம் எடுப்பாக இருந்தால், சிவப்பு நிறத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால், எழுத்துத் தடிமன் மூலம் தான் இச்சொல்லின் நிறத்தைக்கூட்ட முடியும் என்றால் இதுவே போதும். வார்ப்புருக்களுக்கான பொது நிறமாக இதனை அமைக்க ஆசை.

  1. கருநிறம் - தகவல் அளிப்பது
  2. தடித்த கருநிறம் - தலைச்சொல் விளக்கப்பயன்பாட்டில் வரும் போது தெளிவாகத் தெரிய பயன்படுத்தலாம்.
  3. சிவப்பு- கட்டுரை இல்லாததை/ கவனமாக கையாள வேண்டியதை
  4. நீல நிறம் - கட்டுரை உள்ள அக இணைப்பைக் குறிக்க
  5. வெளிர் நீல நிறம் {.{பொருள்}},{.{விளக்கம்}} போன்ற வார்ப்புருக்களில்
  6. வெளிர் பச்சை மொழிபெயர்ப்பு பட்டையில்

என்று நம் விக்சனரியில் அமைவது சிறப்பாக இருக்கிறது. உங்களின் கருத்தென்ன?அறிய ஆவல்.--த*உழவன் 02:12, 20 ஆகஸ்ட் 2010 (UTC)