வார்ப்புரு பேச்சு:மொழிபெயர்ப்பு
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஓங்குக தமிழ் வளம்
- பொருளுக்கான வார்ப்புருவின் உரையாடல் பக்கத்தில், இந்த வார்ப்புருவுக்குத் தொடர்புடைய வார்ப்புருக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. ஓப்பிட்டறிதல் நல்லது. தேவைப்படின், கண்டறியவும். நன்றி! தகவலுழவன் 13:14, 1 ஜனவரி 2009 (UTC)
- இவ்வார்ப்புருவில் ஆங்கிலம், இந்தி போன்ற முக்கியமாகத் தேடப்படும் மொழிகளை முதலில் தருதல் நலம் என எண்ணுகிறேன். அல்லது, எம்மொழிகளில் பொருள் தரப்பட்டுள்ளனவோ அவற்றை மட்டும் காட்டுமாறு செய்யவேண்டும். மேலும், ஒரே மொழியில் பல பொருள்கள் தரப்பட வேண்டுமாதலால், பக்கவடிவம் சிதையாமலும் பார்ப்போருக்கு எளிதாக இருக்குமாறும் செய்யவேண்டுன் என்று எண்ணுகிறேன். Pazha.kandasamy-(16:08, 4 மே 2010)
- தடித்த கருநிறம் தலைப்புச்சொல்லுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அது பயன்பாடு பகுதிகளில் தலைப்புச்சொல் எளிதாகத் தெரிய வழிவகுக்கும். இப்பொழுது பல சொற்களுக்குக்கருநிறம் பயன்படுத்துவதால், தலைப்புச்சொல்லைக் கண்டறிவது எளிதாக்க மாற்றப்பட்டது.--த*உழவன் 06:22, 27 அக்டோபர் 2010 (UTC)