வார்ப்புரு பேச்சு:விக்கிப்பீடியா
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- இவ்வார்ப்புரு தெரன்சு ஆல், 04.05.2008 அன்று உருவாக்கப்பட்டது
- வார்ப்புரு பேச்சு:விக்கிபீடியா-வை காணவும்.
- இரண்டும் ஒரே அளவாக என்னால் மாற்றப்பட்டது. --த*உழவன் 01:53, 11 பெப்ரவரி 2011 (UTC)
{{விக்கிப்பீடியா|category=விலங்கியல்}} என்றால், தமிழ் விக்கிப்பீடியாவின் அக்குறிப்பிட்ட பகுப்பிற்கு செல்லுகிறது. அதிலுள்ள categoryஎன்பதனை, தமிழில் பகுப்பு என்றால், அப்பக்கத்திற்குரியவை வரவில்லை. எனவே, categoryஎன்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் பகுப்பு என்று மாற்றினாலும், ஒன்று போலவே வழிமாற்று வர வேண்டும். அதற்கு செய்ய வேண்டுவன யாது?--09:08, 31 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- {.{விக்கிப்பீடியா-மொழி|}} என்ற வார்ப்புரு மொழிக்குரிய பகுப்புடன் அமைய வடிவமைக்கப்பட்டுள்ளது.---- த♥உழவன்+உரை.. 02:36, 6 சூலை 2015 (UTC)