வார்ப்புரு பேச்சு:Liquorice
தலைப்பைச் சேர்இந்த வார்ப்புருவினை நீக்கலாமென்று எண்ணுகிறேன்.ஏனெனில், வார்ப்புரு என்பது திரும்பதிரும்ப பயன்படுத்தப்படும் சொற்களை அல்லது அமைப்புகளுக்காக இருக்கும் வசதி என்பது என் எண்ணம். இந்த வார்ப்புருவில் அமைந்துள்ளவை ஓரிரு சொற்களுக்கு மட்டுமே பயனாகும். அதனால் தான் நீக்கலாமென்று எண்ணுகிறேன்.--த*உழவன் 00:14, 3 ஜனவரி 2011 (UTC)