வார்ப்புரு பேச்சு:trans-top

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இதில் இருப்பது போல் ஆங்இலஎழுத்தின் அகரவரிசையில் இருப்பதை விட, இந்திய மொழிகள் 10, ஐரோப்பிய மொழிகள் 10, ஆசிய மொழிகள் 5-6 என்று மொழிக்குடும்பம் வாரியாக இருப்பது எளிது என்பது என் கருத்து.--செல்வா 23:38, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

style="clear:both;" style="width:55em"> என்ற நிரலை, முதல் வரியின் இறுதியில் இணைத்துள்ளேன்.ஏனெனில், பெரும்பாலான பக்கங்களில், வலப்பக்கம் படம் வரும். 100% நீள மொழிபெயர்ப்புப் பெட்டி, படத்திற்கு கீழே வராமல், படத்தின் இடப்பக்கமே அமைவதற்காகவே மாற்றினேன்.-- உழவன் (Info-farmer)+உரை..

தொழில்நுட்ப வசதி தேவை[தொகு]

இந்த தகவற்பெட்டியைப் பயன்படுத்தும் போது, பக்கம் தோன்றிய பிறகு தான் அப்பெட்டியை மூட முடிகிறது. மாறாக, பக்கம் தோன்றும் பொழுதே மூடி இருக்க வகைசெய்தல் வேண்டும். ஏனெனில், இதன் பயன்படுத்துதலே அதற்காகதானே?மூடியபடி தகவற்பெட்டி இருப்பின், பெரிய பக்கம் குறைந்த இணைய இணைப்பிலும் விரைவாகத் தோன்றும் என எண்ணுகிறேன்.--10:33, 24 சூன் 2011 உழவன் (Info-farmer)+உரை..

  • சோ.பா! மொழிப்பெயர்ப்புகளுக்கான தகவற்பெட்டி திறந்த நிலையிலேயே இருப்பது நலம். ஏனெனில், அதிலுள்ள மொழிப்பெயர்ப்புகளில், ஆங்கிலம் தவிர மற்றவை இல்லை.பெட்டியை திறக்காமலே மொழிப்பெயர்ப்பை இணைக்கும், தொழில் நுட்ப வசதியை(en:bird) இங்கு கொணர வேண்டும். எனவே, இதில் மட்டும் திறந்த நிலையிலேயே இருக்க, உங்களின் பதிவுகளைநீக்கியுள்ளேன். அதிக சொற்களுள்ள கூட்டுச்சொற்களுக்கான வார்ப்புருவில் இதே பதிவு நீக்கப்படவில்லை என்பதையும் இச்சமயத்தில் நினைவுறுத்த விரும்புகிறேன்.அங்கு மூடிய நிலையிலேயே பெட்டிதோன்றும். ஏனெனில், அதில் அடங்கும் சொற்களின் எண்ணிக்கை அதிகம். (எ. கா.) அம்மாநன்றி.--05:58, 22 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..