வால்வெள்ளரி
Appearance
தமிழ்
[தொகு]
ஒரு காய்கறி வகை
|
---|
பொருள்
[தொகு]- வால்வெள்ளரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரக் காய்...தண்ணீர் சத்து மிக்கதும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதுமான இந்தக் காய்த் துண்டுகளை சிறிது உப்புச் சேர்த்து பச்சையாகவே உண்பர்...வால் போல மெல்லியதாக, நீண்ட உருவமைப்புக்கொண்டு, வெள்ளரிக்காய்ச் சுவையுடையதாய், அதே இனத்தைச் சேர்ந்த காயானதால் வால்வெள்ளரி எனப்படுகிறது...தமிழகத்தின் சில பகுதிகளில் இதையே கக்கரி என்றும் சொல்வதுண்டு...தமிழ்ச் சமையலிலும் கூட்டு, கறி, துவையல், தயிர்ப்பச்சடி, சாம்பார் தான் ஆகிய பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது...