வாழாக்கேடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வாழாக்கேடி, பெயர்ச்சொல்.
- (வாழ்-+ஆ neg+கேடு(டி))
- திருமணமே செய்துக்கொள்ளாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண் வாழாக்கேடி...இவள் சமூகத்திற்கு ஒரு கேடு/தீங்கு என்றுக் கருதப்பட்டாள்...அவளும் பிற ஆண்களை எளிதில் ஈர்க்கும்படியாகவும், பிற ஆண்களும் இலகுவில் அணுகத்தக்கவாறும் இவள் நிலையிருப்பதால் அப்படிக் குறிப்பிடப்பட்டாள்..
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +