வாழைச்சருகு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வாழைச்சருகு, .
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- dries banana leaves
விளக்கம்
[தொகு]- வாழை + சருகு = வாழைச்சருகு...வாழையிலையை சேதமடையாமல் அதன் முழுவடிவத்தில் உலர்த்தி, பதப்படுத்தி வைத்திருப்பர்...இதை உணவு உண்ணவும், தொன்னைகள் எனப்படும் இலைக்கோப்பைகள் மற்றும் தட்டுகள் போன்ற மூடிகள் செய்யவும் பயன்படுத்துவர்... இந்த இலைகளுக்கு வாழைச்சருகு என்றுப் பெயர்.
- தமிழ்ஆதாரங்கள்...[1]