விக்சனரி:பெயரிடல் மரபு
Appearance
- ஆங்கில சொற் தலைப்புகளை உருவாக்கும் பொழுது முதல் எழுத்து உள்ளிட்ட அனைத்து எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களாகவே எழுதுங்கள்.
- ஜெர்மன் மொழிச்சொற்களை உருவாக்கும் பொழுது மட்டும், பொருத்தமான இடங்களில், முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுதவும்.
- பன்மைச் சொற்களுக்கு (எடுத்துக்காட்டு - stars, flowers) தனிப்பக்கங்களை உருவாக்காதீர்கள்.