உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி பேச்சு:பெயரிடல் மரபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

//பன்மைச் சொற்களுக்கு (எடுத்துக்காட்டு - stars, flowers) தனிப்பக்கங்களை உருவாக்காதீர்கள்//

தமிழ் மொழியை பொருத்தவரை ஒருமை / பன்மை என்பது ஒரே விதிக்குள் அடங்குமா உதாரணமாக கனி - கனிகள் பழம் - பழங்கள் பூ - பூக்கள்

அப்படி இல்லாத பட்சத்தில் தனிப்பக்கங்களை உருவாக்கலாம் என்பது என்பது என் கருத்து

புருனோ 15:42, 2 பெப்ரவரி 2009 (UTC)

Start a discussion about விக்சனரி:பெயரிடல் மரபு

Start a discussion