விக்சனரி பேச்சு:கோரப்பட்டச் சொற்கள்
Jump to navigation
Jump to search
- animation - உயிராட்டம், உயிராக்கம்
'போச்சாது' என்ற சொல் தமிழ் அகராதியில் உள்ளதா என தொியவில்லை. ஆனால், தமிழில் கொங்கு வட்டார வழக்குச் சொல்லாக 'போனால் போகிறது' என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது.
எதையாவதை இழக்க நேரும்போது அதை அலட்சியமாய்க் கருதவும், இழப்பு ஏற்பட்டவருக்கு 'போச்சாது போ' என ஆறுதல் கூறவும் கொங்கு மண்டலத்தில் இச்சொல்லை பயன்படுத்துவா்.
'போச்சு' என்ற கொங்கு வட்டார வழக்கு 'போயிற்று', 'போய் விட்டது' எனும் பொருளில் எடுத்தாளப்படுவதை நோக்கலாம்.
வார்த்தைகளை மட்டும் தொகுக்கலாம்[தொகு]
இந்த திட்டப் பக்கத்தில் வெறும் தேடப்படும் வார்த்தைகளை மட்டும் தொகுக்கலாம். எளிதாகவும், விரைவாகவும் வார்த்தைகளை தேடவும் சேர்க்கவும் உந்தும். சந்தேகங்களை உரையாடல் பக்கத்தில் கேட்கலாம்.
இந்தப் பக்கத்தை எல்லாப்பக்கங்களிலும் தெரியும்படி செய்யவேண்டும்?. -- Mahir78 18:16, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
- வேட்டகம்
- பணியாரம்
- காப்பரிசி
- கொப்பரை --Gausanchennai (பேச்சு) 13:02, 15 சனவரி 2019 (UTC)