விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Hashtag தமிழ் சொல்? Vj

ஊடாடல்[தொகு]

ஊடாடல் என்பதின் விரிவான பொருள் என்ன?

  • ஊடு = இடைஇடையே(ஊடுபயிர்)
  • ஆடல் = நிகழ்தல்
  • ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

--தகவலுழவன் (பேச்சு) 05:01, 24 மே 2014 (UTC)[பதிலளி]


==பின்னங்கை==கையின் பின்புறம் அண்ணாமலை (பேச்சு) 16:51, 6 ஏப்ரல் 2015 (UTC) இரு நபர்களுக்கிடையில் நிகழும் ஒத்த மனவோட்டம் சொல்வளம்:ஊடாட்டம், ஊடாக TNSE M.Ganesan TVR

இடை விளையாட்டு / இடை தலையீடு

high-profile[தொகு]

மாண்புத் திட்டம் - விக்கி மாரத்தான் 2015 என்பது தமிழ்விக்கிமீடியத்திட்டங்களில், ஒரு மாண்புடையத் திட்டமாகும். உசாவுதல்:ஆங்கிலஅகராதி ஆங்கிலச் சொற்கலைஞ்சியம்என ஏதாவதொருத் தொடுப்பை, இனித் தாருங்கள். தமிழாகத்திற்கு உதவும்.---- உழவன்+உரை.. 02:26, 19 சூலை 2015 (UTC) மீத் திட்டம்[TNSE M.Ganesan TVR][பதிலளி]

உயர் மதிப்பு / உயர் மதிப்பீடு / உயர் குறியீடு / உயர் தொகுப்பு / உயர் மரியாதை / உயர் நிலைப்பாடு / உயர் தன்மை / உயர்ந்த விபரங்கள் / உயர் செயல்பாடு Gausanchennai 04:37, 16 சனவரி 2019 (UTC)

radio jockey[தொகு]

--Selvasivagurunathan m (பேச்சு) 13:38, 17 ஆகத்து 2015 (UTC) வானொலிக் கதைப்பவர் (TNSE M.GANESAN TVR)[பதிலளி]

வானொலிப் புரவலர் புரவலர் என்பது jockey இடைச்சொல் Dj எனும் Disc jockey- வட்டுப் புரவலர் Vj எனும் video jockey- காணொளிப் புரவலர்

திணைத்துறை[தொகு]

எதன் பொருட்டு மொழித் தொழில் உடற்றொழில் உளத் தொழில் என்றவாறு பல்வேறு தொழில்களில் விழுந்து பற்பல வெளிப்படுத்துகின்றார்களோ அவையே ‘பொருள்’ எனப்படுவது. ‘நாட்டங்கள்’ எனினும் அமையும்.இவற்றை எல்லாம் தொகுத்து அகத்திணை என்றும் புறத்திணை என்று பாகுபடுத்தியது, மேலும் இவற்றை கைக்கிளை பெருந்திணை என்ற நிலன் இல்லா இரண்டு திணகளோடு நிலன் உள்ள குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்றவாறு திணைகளை ஏழு ஆக்கி அவற்றின் புறமாக வெட்சி போன்ற இன்னும் பல திணைகள் வழியாக புரிந்துகொண்டது மிகவுஞ் சிறப்பானது. இவற்றில் அகந் ஐந்திணை ஏற்புடைத்து என்று கூறி நிலன் இல்லாத கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடற்குரியது அல்ல என்று ஒதுக்கியுள்ளதும் சிந்தனைக் குரியதாகும். நிலன் உள்ள நடு ஐந்திணையும் அன்பின் ஐந்திணை எனப்பட, நிலன் இல்லாத ஒருதலைக் காமம் ஒவ்வாக காமம் போன்ற இருபாலரும் புரிந்துகொண்டு ஒத்தமனதினராய் அன்பினராக வாழாத கைக்கிளையும் பெருந்திணையும் போற்றக் கூடியது அல்ல என்று உணர்த்தியுள்ளது அக்காலத்து நயவிசாரனையின் பண்பைக் காட்டுகின்றது. மனம் ஒத்தலே தெய்வீகமாகும் நல்லதுமாகும் என்று குறிப்பாய அவர்கள் உணர்த்தியுள்ளனர்.இவ்வாறு திணைகளை பற்றி ஆராயும் துறை திணைத்துறை எனலாம் பாலாஜி (பேச்சு) 04:46, 18 செப்டம்பர் 2015 (UTC)

Internal Revenue Service[தொகு]

? -- மாகிர் (பேச்சு) 13:51, 26 செப்டம்பர் 2015 (UTC) அக வருவாய்ப் பணி(-TNSE M.GANESAN TVR)

அக வருவாய் சேவை / உள்நிலை வருவாய் உதவி / உள்நிலை வருவாய் பணி / அக வருவாய் உதவி /உள்நிலை வருவாய் சேவை / அக வருவாய் செயலியம்


Typhoon[தொகு]

Typhoon என்றாலும் சூறாவளி (cyclone) என்றாலும் ஒன்றா? -- ஆம், ஒன்றுதான்...அந்த சூறாவளியின் இருப்பிடத்தை உலகில் பொருத்து பெயர் ஆங்கிலத்தில் மாறும். Selvasivagurunathan m (பேச்சு) 19:00, 20 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

==மிருதன்==மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து உருவான (எழுதிய) பிறவி இது மிருதன் என்பதன் பொருள் என்ன? பாலாஜி (பேச்சு) 04:05, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Jounce[தொகு]

Jounce என்பதற்கான தமிழ் சொல் என்ன?

transclusion[தொகு]

transclusion என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:20, 29 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

autocomplete[தொகு]

autocomplete என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:20, 7 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

சுய நிறைவு[TNSE M.Ganesan TVR]

சுய முடிவு / சுய கணிப்பு / சுய வரைவு / சுய நிலைப்பாடு

Acoustical engineering[தொகு]

உதவுங்கள்; நன்றி --Selvasivagurunathan m (பேச்சு) 05:10, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

ஒலி சார்ந்த பொறியியல் /

silvopasture[தொகு]

இதன் பொருள் தேவை ?--TNSE AGRIABI NKL (பேச்சு) 06:28, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]

sylvi pasture காணவும். மேலும sylv.... எனவும் வேறு சொற்கள் இருக்கலாம். தேடிப்பார்க்கவும்--தகவலுழவன் (பேச்சு) 06:30, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]

பூம்புனல்[தொகு]

பூம்புனல் என்றால் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:02, 23 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

புதியபுனல் = புதுவெள்ளம் --தகவலுழவன் (பேச்சு) 02:22, 3 சனவரி 2018 (UTC)[பதிலளி]

(புனல் means spring ) - புது ஊற்று / புதிய ஊற்று /

தையலார்[தொகு]

தையலார் என்றால் என்ன? இவ்விடத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. - -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:28, 29 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

மகளிர் / பெண் பாலார் /

unsave[தொகு]

unsave தமிழாக்கம்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:07, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஒரு தொடர் கொண்டு வினவுக. சேமிக்கா/சேமிக்காத/சேமிக்காதே --தகவலுழவன் (பேச்சு) 02:27, 3 சனவரி 2018 (UTC)[பதிலளி]


சேமிக்கவேண்டாம் / சேமிக்காதீர் /

demonetisation[தொகு]

demonetisation என்பதின் தமிழாக்கம் என்ன?

பண மதிப்பிழப்பு. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:19, 17 மார்ச் 2018 (UTC)

பண மதிப்பீடு நீக்கல் / பண மதிப்பு தகர்த்தல் / பண மதிப்பு அழித்தல்

  • பண மதிப்பு ஒழிப்பு;
  • பண மதிப்பு நீக்கம்;
  • பண மதிப்பு அகற்றம்;

அனந்தகோடி[தொகு]

அனந்தகோடி என்றால் என்ன? இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:09, 23 மார்ச் 2018 (UTC)

அனந்தம் means ENTIRE; It also means "Universe" - as such the meaning can be interpreted as - சகல கோடி / சர்வமயம் / சர்வ கோடி / சர்வாங்கம்

hackathon[தொகு]

hackathon என்பதற்கு தமிழ் சொல் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:54, 10 மே 2018 (UTC)[பதிலளி]

நிலக்கீழ் அறை (underground)

விளக்கம்

 இந்த அறையானது நில மட்டத்திலிருந்து கீழாக காணப்படும். இதை சுரங்கம் அல்லது பாதாள அறை என்றும் அழைப்பர்.

பயன்பாடு

 இதை அரசாங்கமோ அல்லது ஏதாவது நிறுவனங்களோ தங்கள் பாதுகாப்புக்கருதி இவ்வாறான அறையை அமைத்து வைத்திருப்பார்கள். சில நாடுகள் பல்வேறு விதமான நிலையங்கள் அமைக்கவும் பயன்படுத்துவர். உதாரணம்-புகையிரத நிலையம், பேரூந்து நிலையம். இதை போக்குவரத்தை இலகுவாக்கவும் வாகன நெரிசல்களைக் குறைக்கவும் இதை அமைப்பர்.

நிலவறை means UNDERGROUND - the room constructed under the ground/earth - தரை பெட்டகம் / தரை கடவு

herpetologist[தொகு]

herpetologist என்பதற்கு தமிழ் சொல் என்ன -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:04, 16 மே 2019 (UTC)[பதிலளி]

  • ஈரிட வாழ்வியல்

Guitarist[தொகு]

Guitarist என்பதற்கு தமிழ் சொல் என்ன -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:07, 16 மே 2019 (UTC)[பதிலளி]

  • யாழ்வகை ஒலிப்பனர்

ஹேளனம்[தொகு]

ஹேளனம் - வார்த்தை பயன்படுத்தப்பட்ட இடம் s:ta:பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/733 -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:05, 7 மே 2020 (UTC)[பதிலளி]

அதிசயம்[தொகு]

அதிசயம் என்னும் தமிழ் சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன-- கவிதா (பேசலாம் வாங்க!)</sup 10;45, 14 ஜூன் 2021 (UTC)

  • MIRACLE