விக்சனரி பேச்சு:பொதுவான பொறுப்புத் துறப்புகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
உங்களது கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அதனை தமிழில் சொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லையா? சரியாக பயன்படுத்துவோர் இல்லாததால், ஒரளவு பயன்படுத்த முனையும் பலரும் தடுமாறுகின்றனர். நான் 'தங்கிலீஸ்' அதிகம் பயன்படுத்துவோர் சூழ்நிலையில் வாழ்கிறேன். முடிந்தவரை பிழைகளைத் தவிர்க்கிறேன். என்னை பொருத்தவரை, உங்களது சுட்டுவிரல் என் பக்கம் திரும்புவதை மிகவும் விரும்புகிறேன்.சுட்டுங்கள்.அப்படியாயின், திருந்திக் கொள்கிறேன். Vannakkam.PNG வணக்கம். தகவலுழவன்