உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி பேச்சு:StartEdit

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் exists already. This separate page may not be needed--ரவி 15:05, 11 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Ravi, This is just a test page. மணல்தொட்டி has gotten too big. So I created a separate page. By the way, can you insert Javascript in wikitext? I tried to use HTML form tag but it doesn't honor it! --Omanickam 17:04, 11 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மாணிக்கம், ஏற்கனவே உள்ள பக்கத்தை விட இந்த பக்கம் அழகாக இருக்கிறது. இந்த கட்டத்தை வெட்டி Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தில் ஒட்டினாலும் உடன்பாடே. அந்த பக்கத்தில் உள்ள சிகப்பு எழுத்து அறிவிப்பை மட்டும் ஒரு முறை இடம்பெறச்செய்யலாம். ஜாவாஸ்கிரிப்ட் வேலை செய்ய மீடியாவிக்கி:monobook.jsல் கைவைக்க வேண்டும் என்று சுந்தர் சொல்வார். மேற்படி விவரங்களை அவரது பேச்சுப் பக்கத்தில் கேளுங்களேன்--ரவி 09:15, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ரவி, நீங்கள் கூறியது போல் சிகப்பு அறிவிப்பை சேர்த்திருக்கிறேன். தற்போது இருக்கும் புதிய சொற்கள் பக்கத்தில், புது ஆங்கில மற்றும் ஜெர்மன் சொல் என்றொரு பெட்டி இருக்கிறது. அது தேவையா? --Omanickam 22:06, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மாணிக்கம், அது நான் ஜெர்மனியில் இருந்தபோது, ஜெர்மன் சொற்களை சேர்க்கும் ஆர்வத்தின் பேரில் உருவாக்கியது. இப்போது தேவையில்லை என்று படுகிறது. நீக்கிவிடலாம். startedit பெட்டிகள் நன்றாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. அவற்றை Wiktionary:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தில் வெட்டி ஒட்டி விடலாம். பக்கம் சுருக்கமாக அழகாக வண்ணமயமாக இருக்கிறது. பாராட்டுக்கள், மாணிக்கம்.--ரவி 08:47, 21 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பக்கம் பற்றிய கருத்து

[தொகு]

பக்க வடிவமைப்பு நன்று, மாணிக்கம். பாராட்டுக்கள். விக்கிநிரலில் மீயுரைத் துண்டுகளை இணைக்க முடியாது. ஜாவாஸ்கிரிப்டு நிரல்களை சிறப்பு:Common.js பக்கத்தில் மட்டுமே இணைக்க முடியும். -- Sundar 07:29, 26 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சுந்தர், நான் என்ன செய்ய முயன்றேன் என்றால் - சொல் என்று ஒரு பெட்டியும், பெயர், வினை, உரி என்று மூன்று checkbox-ம், உருவாக்கு என்று ஒரு பொத்தானும் கொண்ட ஒரு எளிய form. மற்றபடி ஜாவாஸ்கிரிப்டின் மூலம் தமிழ்ச் சொல்லா, ஆங்கிலச் சொல்லா என்று கண்டுபிடித்து அதற்கு தகுந்த வார்புரு மூலம் அந்தப் பக்கத்தை உருவாக்கலாம். இதை HTML-ல் செய்ய முடிகிறது. ஆனால் விக்கியில் எப்படி சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. --Omanickam 21:02, 26 செப்டெம்பர் 2006 (UTC)Reply
பின் குறிப்பு: மீயுரை என்றால் என்ன? நிரல் என்றால் program தானே? இந்த இரண்டு சொற்களுக்கும் விக்சனரியில் பக்கங்கள் துவக்கி பொருள் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்!
மாணிக்கம், தற்போது உள்ள வடிவமைப்பு நன்று. கூடுதலாக ஒரு checkboxஐயும் அழுத்துவது என்னைப் போன்றவர்களுக்கு ரொம்பக் கஷ்டம் ;) மீயுரை என்றால் hypertext. இச்சொல் தமிழ் வலைப்பதிவு உலகிலும் தமிழ் விக்கிபீடியாவிலும் புழக்கத்தில் உள்ள சொல்தான்--ரவி 21:35, 26 செப்டெம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி_பேச்சு:StartEdit&oldid=20376" இலிருந்து மீள்விக்கப்பட்டது