விசர்
Appearance
பொருள்
விசர், .
- மனநோய்
- பைத்தியம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- எனக்கு விசர் வருகுது, எல்லோரும் அமைதியா இருங்கோ.
- விசர் நாய் கடித்து, அவர் ஆஸ்பத்திரியில இருக்கிறார்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி