விசிட்டாத்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


விசிட்டாத்துவம், பெயர்ச்சொல்.

விளக்கம்[தொகு]

திருமாலை சரணடைதல் என்னும் பாஞ்சராத்திரக் கொள்கை தத்துவத்திரயங்களுள் சித்து, அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடனாதலால், அவ் விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் இராமானுசர் சமயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசிட்டாத்துவம்&oldid=1899897" இலிருந்து மீள்விக்கப்பட்டது