விசுவாசகாதகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விசுவாசகாதகம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--विश्वास + घातक--விஸ்2வாஸ + கா411--மூலச்சொல் )
  1. நம்பிக்கைத்துரோகம்
    (எ. கா.) விசவாசகாதகஞ் செய்கு வோர் (திருவேங். சத. 16).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. breach of trust, treachery


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசுவாசகாதகம்&oldid=1284476" இலிருந்து மீள்விக்கப்பட்டது