உள்ளடக்கத்துக்குச் செல்

விச்சையன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விச்சையன், .

  1. கல்வியாளன்
  2. மாயவித்தைக்காரன்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. learned man
  2. magician - one who performs miracle or wonder


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • மாயவித்தைக்காரன் - புனல் விண்கானில நெருப்பாம் விச்சையனே (திருவாச. 6, 31).


( மொழிகள் )

சான்றுகள் ---விச்சையன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விச்சையன்&oldid=1263068" இலிருந்து மீள்விக்கப்பட்டது