உள்ளடக்கத்துக்குச் செல்

விஞ்சனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விஞ்சனம், .

  1. அடையாளம்
  2. கறி


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. token
  2. curry


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அடையாளம் - நங்கைகற்கு மங்கலக் கருவிக்கு நியம விஞ்சன மமைமின் (பெருங். உஞ்சைக். 34, 172).
  • கறி - அரிசி தூணிப்பதக்குக்கு விஞ்சன முட்பட ((S. I. I.) v, 84).


( மொழிகள் )

சான்றுகள் ---விஞ்சனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விஞ்சனம்&oldid=1263067" இலிருந்து மீள்விக்கப்பட்டது