விடக்கு
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- இறைச்சி, ஊன்
- மீன்றடிந்து விடக்கறுத்து (பட்டினப். 176).
- சவம்
- பரு விடக்கைப்பற்றி இரண்டுபதார்த்தம் விவாதம்ஒண்ணுமா போலே (திவ். திருமாலை, 27, வ்யா. பக். 4).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப (திருவாசகம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---விடக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +