விடங்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- விடங்கம், பெயர்ச்சொல்.
- வீட்டின் முகடு (பிங்கல நிகண்டு)
- சிறிய லிங்கம்
- சோதி விடங்கமே யாயினும் . . . மேவினான் (திருவாரூ. 26).
- அழகு
- ஆண்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விடங்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி